Know About Kadamparai Power House காடம்பாறை மின் நிலயம் ஒரு சிறப்புப் பார்வை காடம்பாறை மின் நிலயம் இது கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி தாலுகாவில் அமைந்துள்ளது .காடுகளாலும் மலைகளாலும் சூழப்பட்ட அழகிய இயற்க்கை எழில் சூழ்ந்த இடமாகும் . இது வால்பாறை செல்லும் வழியில் உள்ளது. இந்த ஊரின் அழகை கீழ் உள்ள வீடியோவில் காணலாம் காடம்பாறை மின் நிலயம் ஒரு சிறப்புப் பாற்வை
கருத்துகள்
கருத்துரையிடுக